Latest Newsதமிழகம்

இனிய காலை வணக்கம்

சிறு சிறு செயல்களிலும், உண்மையை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர்,பெரிய விஷயங்களில் நம்ப தகுந்தவர் அல்ல!

பிறருடைய மனதை கவர்வது, நம்முடைய அறிவோ, அழகோ, அல்ல, நாம் பழகும் விதத்திலும், பிறரை நாம் மதிக்கும் விதத்திலும் தான் அமையும்!!

தன் துயரங்களை, மறந்து வாழும், மனிதா்களின் இதயத்தை விட, தன் துயரங்களை, மறைத்து வாழும், மனிதா்களின் இதயம், அதிகமாக துடிக்கும்!!!