Latest Newsதமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை!

மக்களுக்கும் பாமகவினருக்கும் காரணம் நன்றாக தெரியும்

தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு