Latest Newsதமிழகம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.