About us

பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்த வழக்கு

தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது

டி.ரமேஷ் என்பவர் தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் இதற்கு எதிராக கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்