About us

நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவு

நடிகை விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
வரும் 19 ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கு

சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார்

புகாரின் அடிப்படையில், பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு