Latest Newsதமிழகம்

ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு

“சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்”

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு

இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.