Latest Newsதமிழகம்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

வரும் 25 ஆம் தேதி விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுக்குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

செய்தி செல்வம் ஆசை மீடியா நெட்வொர்க் கொடைக்கானல்.