Latest News

அம்மனுக்கு அபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா . இரும்பாநாடு மேலப்பாகத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் 12.08.2022 ஆடி வெள்ளிக்கிழமை இரவு அன்று ஏழுமணி அளவில் சமயபுர மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி கூழ் காய்ச்சி ஊற்றி கிராமமக்களுக்கு சமயபுர மாரியம்மனின் அருள் கிடைக்க் பூஜைகள் செய்யப்பட்டனர்
தமிழ் மலர் செய்திகளுக்காக இரும்பாநாட்டிலிருந்து
செய்தியாளர். கரு. வேலாயுதம்