Latest Newsதமிழகம்

முதியவர் மீது பொக்லைன் வாகனம் மோதியது

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அடுத்த உள்ள வாரணாசி பாளையம் அருகில் முதியவர் ஒருவரை பொக்லைன் வாகனம் அவர் மீது மோதியது படுகாயம் அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள் செய்திக்காக தமிழ்மலர் செய்தியாளர் செல்வராஜ்திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அடுத்த உள்ள வாரணாசி பாளையம் அருகில் முதியவர் ஒருவரை பொக்லைன் வாகனம் அவர் மீது மோதியது படுகாயம் அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள் செய்திக்காக தமிழ் மலர் செய்தியாளர் செல்வராஜ் திருப்பூர்