Latest Newsதமிழகம்

S16 காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு

சென்னை சோழிங்நல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் உள்ள S16 காவல் நிலையத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு மு.ரவி IPS அவர்கள் திடீர் ஆய்வு செய்தார் பிறகு செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் மற்றும் S16 காவல் ஆய்வாளரிடம் கலந்துரையாடினார்

செய்தியாளர் குமார் சென்னை