Latest Newsதமிழகம்

மகளிர் அரசு பள்ளி மாணவிகளின் கைகளைப் பிடித்து கலாட்டா !!

திருப்பூரில் பிரபல மகளிர் அரசு பள்ளி அருகில் நின்றுகொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் கைகளைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தவர் வட இந்தியரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வீரராஜ்.