About us

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர்.. முக்கிய நகரங்களை கைப்பற்ற திணறும் ரஷிய படைகள்!

உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய ரஷிய படைகள், இதுவரை அந்நாட்டின் 10 பெரிய நகரங்களில் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.