About us

லக்கிம்பூர் கேரி வழக்கின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!

லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.  

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.