About us

242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து டெல்லி வந்தது!

 உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு அனைத்து இந்தியர்களையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.