மருத்துவ பகுதி

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

அதிகளவில் தைராய்டு தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.அத்தகைய தைராய்டு பிரச்சனையை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை என்று பார்ப்போம். செலினியம் அதிகம் உள்ள பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் தைராய்டு மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்றவை குணமாகும். இன்றைய காலக்கட்டத்தில் நூற்றில் ஐம்பது சதவீதம் பலருக்கும் தைராய்டு நோய்த் தாப்பதற்கான அறிகுறி இருப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை