புத்தாண்டு கொண்டாட்டம்.. அசத்திய புதுச்சேரி.. முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரை காட்சி அளிக்கிறது. மெரினா செல்லும் மொத்த சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால்புதுச்சேரி கடற்கரை சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.