About us

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது: கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் உடல் உக்ரைனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிணவறையில் உள்ள நவீன் உடல் உக்ரைனில் தாக்குதல் ஓய்ந்தபின் இந்தியா கொண்டுவரப்படும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.  

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.