About us

40 மைல் தொலைவுக்கு ராணுவ படைகளை அடுக்கிய ரஷியா

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 40 மைல் தொலைவுக்கு ராணுவ படைகளை ரஷியா வரிசையாக நிறுத்தி உள்ள செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.