Latest Newsதமிழகம்

சுயேச்சைகளின் கை ஓங்கியது…

கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேச்சை கைப்பற்றியுள்ள சம்பவம் அரசியல் கட்சினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேச்சை கைப்பற்றியுள்ள சம்பவம் அரசியல் கட்சினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி