About us

மத அடையாளம்..அழித்துவிட்டு உள்ள வா…

பெங்களூர்: கர்நாடகாவில் குங்குமம் அணிந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் போடப்பட்ட ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு முடியும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளம் கொண்ட உடைகளை, ஆபரணங்களை அணிந்து வகுப்பிற்கு வர கூடாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.