About us

நாட்டுக்காக உயிர் நீத்த என் குடும்பத்தினர்.. பிரியங்கா குமுறல்!!

நாட்டுக்காக உண்மையான உயிர்த்தியாகம் செய்த எனது குடும்பத்தினரை பாஜக விமர்சிப்பதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.நாட்டுக்காக துடிக்கும் இதயங்களின் உணர்வு பாஜகவுக்குப் புரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். காங்கிரஸ் உருவாக்கிய அனைத்தையும் விற்று வருகிறது பாஜக அரசு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.