Latest Newsதமிழகம்

தென் மாவட்ட ரயில்கள்: சரத்குமார் வைத்தகோரிக்கை!!!!

ரயில்களை பழைய படி இயக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். தென் மாவட்ட பயணியர் ரயில்கள் முன்பு போல இயக்கப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.