About us

ஐடி தலைநகரத்தில் – கலவரத்தை கடை விரிக்கும் பாஜக..

ஐடி தலைநகராக கருதப்படும் பெங்களூர் மற்றும் கர்நாடகத்திற்கு பாஜக கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு. ஹிஜாப் பிரச்சினை குறித்து முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா கருத்து. கர்நாடகத்தில் பாஜக செய்து வரும் அரசியல்அவமானகரமானது. பெங்களூர், கர்நாடகத்தின் பெயர் கெட்டு போய் விட்டதாக குற்றச்சாட்டு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.