About us

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50%-ராமதாஸ் கோரிக்கை!!!

மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கட்டணம் தொடர்பாக ராமதாஸ் அறிக்கை. இதுதொடர்பான அரசாணை பிறப்பிக்குமாறு ராமதாஸ் கோரிக்கை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் ராமதாஸ் வேண்டுகோள். 50 சதவீத தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு அரசுக் கல்லூரிக் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.