About us

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சரக்கு வாகனம்….

ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை ஓட்டியதாக தெரிவித்துள்ளனர். எனவே, அந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த சரக்கு விமானமானது, துருக்கியில் உள்ள நிறுவனத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.