About us

மனைவியின் தலையை வெட்டிய கணவன்!

மனைவியின் தலையை வெட்டிய கணவன் அதை பெருமையாக தூக்கிக் கொண்டு தெருக்களில் சுற்றித் திரிந்த கொடூரம்! இது இந்தியா அல்ல, வெளிநாட்டின் ஆணவக்கொலை…

குடும்பத்தில் தகராறு வருவது இயல்பானதுதான். ஆனால், கோபத்தில் மனைவியின் தலையை வெட்டுவதும், அதைத் தூக்கிக் கொண்டு தெருவில் வலம் வருவதும் கொடூரத்தின் உச்சம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.