தமிழகம்

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு…

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்தபோதும் இதுவரை குற்றவாளியை கண்டறிய முடியாத நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில், “சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை கண்காணிப்பார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.