About us

பள்ளி, கல்லூரி திறப்பதில் மாற்றமா?

புதுச்சேரியில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஸ்வரன்.