About us

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து:

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது கட்ட சோதனைக்கு அனுமதி.அடுத்தகட்டமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முடிவை அரசு எடுக்கும் என தெரிகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன்.