About us

அமைச்சர் நேரில் ஆய்வு..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தள்ளி பகுதியை ஆண்ட எத்தலப்ப மன்னருக்கு அரங்கு அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டு திருமூர்த்தி அணையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆய்வு செய்த போது உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாதன் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்களுடன் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்

ஆசை மீடியா நெட்வொர்க் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக பாக்கியராஜ்