About us

தேனுபுரீஸ்வரர் கோவிலில் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்

மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் தெரிவிக்கிறார். சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்