About us நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது August 14, 2021 AASAI MEDIA நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது. நடிகை மீரா மிதுன் கைதுகேரளாவில் இருந்த மீரா கைது செய்யப்பட்டார்சமூக ஊடகங்களில் மீராவின் கைதுக்கு வரவேற்பு