About us

IPCC வழங்கிய அதிர்ச்சித் தகவல்..!!

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள சில நகரங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் என ஐபிசிசியின் காலநிலை மாற்ற அறிக்கை கூறுகிறது. புவி வெப்பமடைதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கிறது.

  • சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற கடலோர மாநிலமான கோவாவிற்கு பேராபத்து உள்ளது.
  • பொருளாதார தலைநகரமாக விளங்கும், மும்பை புவி வெப்பமடைதலால் மிகவும் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளில் ஒன்றாகும்.
  • சென்னையின் வடக்குப் பகுதிகள் பெருமளவு பாதிக்கப்படும் என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.