About us

IVF கருவுறுதல் சிகிச்சை பெறுவதற்கு பெண்ணின் உடல் எடை தடையா?

இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்கள், குழந்தை பெற வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது ஐவிஎஃப். ஆனால், இதைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை தெரிந்துக் கொள்ளலாம்.

  • ஐ.வி.எஃப், ஐ.யு.ஐ போன்றவை இனப்பெருக்க நுட்பங்கள்
  • சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கருவிகள் காரணமாக இவை அனைவரும் அணுகுத்தக்கதாகிவிட்டன
  • கருதரிக்கும் விதத்தைத் தவிர வேறு எந்த மாறுதலும் இல்லை