Latest Newsதமிழகம் இன்று நடைப்பெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாப் அப்துர் ரஹ்மான் Ex MP அவர்கள் வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்கள் July 23, 2021 AASAI MEDIA வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 14 ன் படி தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாப் அப்துர் ரஹ்மான் Ex MP அவர்கள் வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்கள்.