Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் பெரும்பாக்கம் 8 அடுக்குமாடி பகுதியிலுள்ள சிறகுகள் அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கம் 06/06/2021 அன்று தொடங்கப்பட்ட இச்சேவை சுமார் 250க்கும் மேற்பட்ட பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் ஒரு வேளை மத்திய உணவு வழங்கி வருகின்றன இந்த செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் இவர்களின் செயல்களை கண்டு பாராட்டி வருகின்றனர்

செய்தியாளர் குமார்