Latest News

சென்னை பெரும்பாக்கத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

சென்னை பெரும்பாக்கம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S 16 சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர்
பிரபு தலைமையில் தேவையின்றி வெளியில் வந்த (சுமார் 30) வாகனத்தை பிடித்து விசாரித்து வருகின்ரனர் S16 சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பிரபு கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் என்று அப்பகுதி மக்கள் தெறிவித்தனர் செய்தியாளர் குமார்