Latest News

நடமாடும் அம்மா உணவகம்

முழு ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் பலன் அடையும் வகையில் நடமாடும் அம்மா உணவகத்தை செயல்படுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று இலாயிட்ஸ் சாலையில் ஏழை எளிய மக்களுக்கும் பாதிக்காதவாரு நடமாடும் அம்மா உணவகம் குறைந்த விலையில் அப்பகுதி மக்களுக்கு உணவு வியாபாரம் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி செயல்பட்டது.

செய்தியாளர்
ரசூல் மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்