Latest NewsTamilதமிழகம்

1000 ரூபாய் ரத்து

பொங்கலை முன்னிட்டு பொங்கல் கிப்ட் மற்றும் 1000 ரூபாய் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகள் வழங்கும். ஆனால் 2025 பொங்கலில் புயல் நிவாரணம், நிதி பற்றாக்குறை, மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் காரணமாகவும், பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது