Latest NewsTamil

உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கட்டட விபத்தில் உயிரிழந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்