Latest NewsTamil

கரூர் மாவட்டம் டிஎன்பிஎல் நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தில் அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.