Latest NewsTamil

கனமழைக்கு வாய்ப்பு.

மதுரையில் நேற்று இரவு 3 மணி நேரம் வெளுத்து
வாங்கிய கனமழை.

புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் நேற்று 15.8 செ.மீ மழை பதிவு.

அருப்புக்கோட்டையில் நேற்று 10.1 செ.மீ., அரியலூரில் 6.8 செ.மீ, கொடைக்கானலில் 6.5 செ.மீ., கள்ளக்குறிச்சியில் 7.1செ.மீ., சிவகங்கையில் 6.2 செ.மீ., திருச்சியில் 5.6 செ.மீ., அளவு மழைப்பதிவு.