Month: September 2024

போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேசத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்தனர். தடுப்பு வேலிகளை தாண்டி பாஜக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது…

வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…

ഈറോഡ് ജില്ലാ കളക്ടർ രാജഗോപാൽ

വയനാട്ടിൽ ഉരുൾപൊട്ടലിൽ നാശനഷ്ടമുണ്ടായവരെ സഹായിക്കാൻ കർഷക കൂട്ടായ്മകൾ ഒരു ലക്ഷം രൂപ നൽകി. കർഷകർ ഒരുലക്ഷം രൂപയുടെ ചെക്ക് ഈറോഡ് ജില്ലാ കലക്ടർ രാജഗോപാൽ സുങ്കരയ്ക്ക് നൽകി

இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப்பதக்கம்

பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் ஓட்டப் பந்தயப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமீறல்

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. 2012-ல் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை அனுமதியின்றி மிதேயூர் கிராமத்தில் நடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ்…

பாரா ஒலிம்பிக் 2024 பெண்களுக்கான 100 மீட்டர் டி35

பாரா ஒலிம்பிக் 2024 பெண்களுக்கான 100 மீட்டர் டி35 இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.…

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால்

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு…

ఫార్ములా 4 కార్ రేసింగ్‌తో, ప్రజలు

ఫార్ములా 4 కార్ రేసింగ్‌తో, ప్రజలు ఫార్ములా 4 కార్ రేసింగ్‌ల వల్ల ప్రజలకు, ట్రాఫిక్‌కు ఎలాంటి ఇబ్బంది ఉండదని క్రీడా కార్యదర్శి అతుల్య మిశ్రా తెలిపారు. ఒమంతురార్ ఆసుపత్రికి వచ్చే ప్రజలకు ఎలాంటి హాని కలగకుండా కార్ రేస్ నిర్వహిస్తామని…

மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை

நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து அவர் கடந்த 27ம் தேதி இரவில் புறப்பட்டு துபாய் சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு…

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக உள்ள ஷமிம் அகமதுவை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தன்னை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய நீதிபதி ஷமிம் அகமது கோரிக்கை விடுத்துள்ளார். அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி…