Month: September 2024

ವಿದೇಶಿ ಉದ್ಯೋಗಿಗಳು ಕುಟುಂಬ ಕಾರ್ಡ್‌ಗಾಗಿ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಬಹುದು

ದಿಂಡುಗಲ್ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ವಿದೇಶಿ ಕಾರ್ಮಿಕರು ಕುಟುಂಬ ಕಾರ್ಡ್‌ಗಾಗಿ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಬಹುದು ಎಂದು ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಪೂಂಗೋಡಿ ಪ್ರಕಟಿಸಿದ್ದಾರೆ. ಹೊಸ ಕುಟುಂಬ ಕಾರ್ಡ್ ಪಡೆಯಲು ನೀವು ಆನ್‌ಲೈನ್‌ನಲ್ಲಿ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಬಹುದು. ಬೇರೆ ಯಾವುದೇ ರಾಜ್ಯದಲ್ಲಿ ಕುಟುಂಬ ಕಾರ್ಡ್ ಹೊಂದಿಲ್ಲದವರು www.eshram.gov.in ನಲ್ಲಿ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಬಹುದು.…

महिला एवं बाल संरक्षण अधिनियम पारित

पश्चिम बंगाल विधान सभा ने महिलाओं और बच्चों का अपराजिता संरक्षण अधिनियम पारित किया। पश्चिम बंगाल विधानसभा में महिलाओं और बच्चों के खिलाफ अपराध निवारण अधिनियम सर्वसम्मति से पारित किया…

ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு

மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும் விவகாரத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனுதாரரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு ஒரு பெண்ணுடன்…

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – வெளியிட்டது பொது சுகாதாரத்துறை. குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று சோதனை…

சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு

சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது.

റിസർവ് ബാങ്ക്

7,261 കോടി രൂപയുടെ 2000 രൂപ നോട്ടുകൾ ഇപ്പോഴും പൊതു പ്രചാരത്തിലുണ്ട് - ആർബിഐ ഓഗസ്റ്റ് 30 വരെ, പ്രചാരത്തിലുണ്ടായിരുന്ന 2000 രൂപ നോട്ടുകളിൽ 97.96% പിൻവലിച്ചു, ബാക്കി 7,261 കോടി രൂപയുടെ 2000 രൂപ നോട്ടുകൾ പൊതുജനങ്ങൾക്കിടയിൽ പ്രചാരത്തിലുണ്ടെന്ന് ആർബിഐ…