Latest NewsTamil

இன்றைய பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 188 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.