Latest Newsதமிழகம்

சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.