Latest News

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு

மக்கள் நலனுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மன்னிப்பு கேட்கிறேன். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் எனக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.