Latest Newsதமிழகம்

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றம்.

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம்.

மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு.

இலாக்கா மாற்றமும் பெரிய அளவில் நடைபெற உள்ளதாக தகவல்.