Latest Newsதமிழகம்

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக்கு பரிந்துரைகளை வழங்க குழு அமைக்கிறது ஒன்றிய அரசு

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக்கு பரிந்துரைகளை வழங்க குழு அமைக்கிறது ஒன்றிய அரசு. கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.