Latest Newsதமிழகம்

சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி – போலீசில் பரபரப்பு புகார்

சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைத்து மிரட்டல் விடுத்ததாக புகார்

சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் ஹீரோ கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்

கடந்த 2023ல் அறுபடை முருகன் கோயிலுக்கு சென்ற போது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்த பெண்மணி

புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்ததால் செல்போனில் தொடர்புகொண்டு தொடர் மிரட்டல் என
சதீஷ்குமார் புகாரில் தகவல்